Category Archives: வெளிநாடு

வெப்ப அதிகரிப்பால் அவதியுறும் ஐரோப்பிய மக்கள்..

  ஐரோப்பாவில் பரவிவரும் புதிய வெப்ப அலை காரணமாக மீண்டும் இந்தவாரஇறுதியில் வெப்பநிலை உயரவுள்ளது. ஸ்பெயின் போர்த்துக்கல் பிரான்சின் தென்மேற்குப்பகுதிஆகியன அதியுச்ச வெப்பநிலையை எட்டவுள்ளன. எனினும் போர்த்துக்கலில் நேற்றுசில இடங்களில் 49 பாகை வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இந்தவார இறுதியில் வெப்பநிலை 48 பாகையை தாண்டக்கூடும்என எச்சரிக்கபட்டுள்ளது. ஐரோப்பாவை பொறுத்தவரை 1977 யூலை மாதத்தில் தான் ஏதென்சில்48 பாகை பதிவு செய்யப்பட்டது. இந்தப்பதிவு வார இறுதியில் முறியடிக்கப்படக்கூடும். பிரித்தானியாவில் வெப்பநிலை 30 பாகையை தாண்டவுள்ள அதேவேளை […]

பயணிகளுடன் சென்ற மெக்சிகோ விமானம் விபத்தில்…

மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உள்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்டது. ஆனால், ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே திடீர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 85 பேருக்கு காயம் அடைந்துள்ளனர், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துகுறித்து டுராங்கோ மாகாண […]

எகிப்தில் 75 பேருக்கு மரணதண்டனை.

எகிப்தில் அதிபர் பதவி நீக்கத்துக்கு எதிராக செயல்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்ட நிலையில். அதில் 100-க்கும் மேற்பட்ட பொலிசார் கொல்லப்பட்டனர். எனவே 700 பேர் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று […]

Spieth in danger of missing cut

[tie_index]Design & build quality[/tie_index] [padding top=”0″ bottom=”0″ right=”5%” left=”5%”] Apple Watch review: Design For a slightly more opinionated version of the video review above, here’s the male half of the Macworld team arguing (after four months with this device) about whether the Apple Watch is a great or a terrible product: The Apple Watch is […]

சமந்தாவின் இரண்டாவது திருமண புகைப்படம் வெளியானது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் விஜய்யுடன் மட்டும் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவர் நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் […]