Category Archives: சினிமா

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை.

நடிகைகளுக்கு திருமணம் நடப்பது ரசிகர்கள் பெரிதாக பார்க்கும் ஒரு விஷயம். திருமணம் நன்றாக நடந்தால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள், ஆனால் அதுவே திருமணம் நின்றுவிட்டால் ரசிகர்கள் வருத்தப்படுவார்கள். அப்படி திரிஷா-வருண் மணியனின் திருமணம் நின்றபோது ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள் என்றே கூறலாம். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கீதா கோவிந்தம் என்ற படம் தயாராகியுள்ளது. இதில் நாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். கடந்த வருடம் இவர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை நிச்சயதார்த்தம் செய்தார். அதன்பிறகு இவர்களது திருமண […]

இலங்கையில் இதய நோய்ப்பாதிப்பால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

இலங்கையில் இதய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் நாமல் கமகே கூறினார். இருதய நோய் சம்பந்தமாக மூன்றாம் நிலை சிகிச்சை செய்யும் போது அதிக செலவு ஏற்படுவதே இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்காக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று விசேட வைத்திய […]

8 தோட்டாக்களுடன் அதர்வா

எட்டு தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் த்ரில்லர் கதையில் நடிகர் அதர்வா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அதர்வா நடிப்பில் `இமைக்க நொடிகள்’, `பூமராங்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அதர்வா அடுத்ததாக `8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் உடன் இணைந்திருக்கிறார். `குருதி ஆட்டம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திக் பூஜை சமீபத்தில் நடந்தது. படம் […]

‘இந்தியன்–2’ படத்தில் நடிப்பது அரசியலுக்காகவா?கமல் விளக்கம்.

  பிரச்சனைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தை விளம்பர படுத்தும் நிகழ்ச்சிக்காக மும்பை, ஐதராபாத் நகரங்களில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் கமல்ஹாசன். அப்போது அரசியல் சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். இந்தியன்–2 படத்தில் […]

தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில்…. மக்களே அவதானம்!

நிறமூட்டப்பட்ட, தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வாறான தரமற்ற நிறமூட்டப்பட்ட பருப்புவகைள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இந்த பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறும். இந்த பருப்பு மிகவும் சிறியதாகும். பருப்பை வேகவைக்க வழமையை விட கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவ்வாறான பருப்பு வகைகள் தொடர்பாக […]

அட்லீ-விஜய் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

அட்லீ-விஜய் மூன்றாவது முறையாக இணைகிறார்கள் என்றே தகவல் ரசிகர்களுக்கு குஷி தான். AGS நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படம் குறித்து வேறு எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் அவ்வப்போது சில விஷயங்கள் படம் குறித்து வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது படத்தின் இசையமைப்பாளர் குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பிரபலத்தின் பெயர் அடிபடுகிறது. அது வேறுயாரும் இல்லை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் என்று தான் கூறப்படுகிறது. மெர்சலில் தளபதியை ரசிக்க வைத்த ஏ.ஆர் ரகுமான் சர்காரிலும் […]

ஆளவந்தான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்கள் தானாம்.

ஆளவந்தான் கமல்ஹாசன் கதை, திரைக்கதை வசனத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான படம். இப்படத்தை பிரமாண்டமாக தாணு தயாரித்திருந்தார். இப்படத்தில் முதலில் ரவீனா டாண்டன் கதாபாத்திரத்தில் சிம்ரன் தான் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம், அதே போல் மனிஷா கொய்ராலா கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜி நடிக்க விருந்தாராம். ஆனால், ஒரு சில கால்ஷீட் பிரச்சனையால் இப்படத்திலிருந்து இருவருமே விலகியதாக கூறப்பட்டது. ஆளவந்தான் இந்திய சினிமாவிலேயே அந்த சமயத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. எமது […]

பிக்பாஸ் வீட்டில் நடப்பது என்ன?மஹத்தின் அவல நிலை

பிக்பாஸ் வீட்டில் இப்போது 11 பிரபலங்களே இருக்கின்றனர். வாரங்கள் செல்ல போட்டியாளர்களுக்குள்ளும் கோபம், வெறுப்பு என வர ஆரம்பித்துள்ளது. வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக வைஷ்ணவி இப்போது சீக்ரெட் அறையில் இருக்கிறார். இந்த நேரத்தில் பிக்பாஸ் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தாடி பாலாஜி தன்னைத் தானே எலிமினேஷனுக்கு நாமினேட் செய்து கொள்கிறார். அவர் அப்படி செய்துக் கொண்டதற்கு மற்றவர்கள் பிரச்சனை குறித்து பேசுகின்றனர். திடீரென்று கோபமான மஹத் தன்னைத் தானே பயங்கரமாக அடித்துக் கொள்கிறார். […]

விவேகமாக மாறிய ஜோதிகா .

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜோதிகா அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம். `நாச்சியார்’ படத்தை தொடர்ந்து ஜோதிகா மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ மற்றும் ராதா மோகன் இயக்கத்தில் `காற்றின் மொழி’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பிலேயே தனது அனைத்து காட்சிகளையும் ஜோதிகா முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த […]

Spieth in danger of missing cut

[tie_index]Design & build quality[/tie_index] [padding top=”0″ bottom=”0″ right=”5%” left=”5%”] Apple Watch review: Design For a slightly more opinionated version of the video review above, here’s the male half of the Macworld team arguing (after four months with this device) about whether the Apple Watch is a great or a terrible product: The Apple Watch is […]