Category Archives: சினிமா

மீண்டும் எம்.ஜி.ஆர் வாழ்க்கை ஆரம்பம்

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரிலேயே திரைப்படமாக உருவாகிறது. காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்“ என்ற பெயரில் படமாக தயாரித்து வெளியிட்ட பாலகிருஷ்ணன் ‘எம்.ஜி.ஆர்’ படத்தை இயக்கி தயாரிக்கிறார். எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். அவரது மனைவி ஜானகியாக ரித்விகா நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலா சிங், டைரக்டர் பி.ஆர்.பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீன தயாளன், […]

பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் திருமணம் செய்த டேனி!

பிக்பாஸில் இருந்து நேற்று எலிமினேட் ஆனவர் தான் டேனியல். வீட்டில் எப்போதுமே கலகலப்பாக இருக்கும் ஒரு நபர். ஆனால் எலிமினேஷன் நாமினேஷனில் இவரது பெயரும் இருந்ததால் இவரை மக்கள் வெளியேற்றி விட்டனர். ஆனால் அதுவும் நல்லது தான் போல என்று டேனி தற்சமயம் நல்லதொரு காரியத்தை புரிந்துள்ளார். அவர் நீண்டகாலமாக காதலித்து வந்த காதலி குட்டுவை திருமணம் செய்ய உள்ளாராம். தற்போது இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.   […]

மெர்சல் படத்துக்கு கிடைத்த அதிஷ்டம்

விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இதில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்தனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் மத்திய அரசின் திட்டங்களான டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி. ஆகியவற்றைப் பற்றி வசனங்கள் இடம்பெற்றிருந்ததால், சில பிரச்சனைகள் எழுந்தது. பின்னர் சர்ச்சைகளை கடந்து இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு […]

விதியை மீறி கருணாநிதி மறைவை சொன்ன பிக்பாஸ்.

தமிழ்நாட்டின் மூத்த தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை 6 .10 மணி அளவில் உயிர் பிரிந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் படும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த தகவல் தெரிந்து கொள்ள முடியாத பிக்பாஸ் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வெளியுலக நிகழ்வுகளை பிக்பாஸ் வீட்டில் சொல்லக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால் தமிழுக்கும், தமிழகத்துக்கும் பெரிய தொண்டாற்றிய கலைஞரின் மரணத்தால் இந்த விதிமுறையை தளரத்தியுள்ளனர். போட்டியாளர்கள் கருணாநிதி அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. எமது […]

கணவருடன் களமிறங்கியுள்ள சிம்ரன்.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்கு பிறகு தற்போது திரையுலகில் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார். ´ஜோக்கர்´ பட ஹீரோ குரு சோமசுந்தரம், லட்சுமி ப்ரியா இணைந்து நடித்துள்ள ´ஓடு ராஜா ஓடு´ என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர்களான நிஷாந்த் மற்றும் ஜத்தின் இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்ரனின் கணவர் தீபக் பக்காவும் இணைந்து நடித்துள்ளார். […]

பிக்போஸ் இல் அடுத்ததாக வெளியேறுவது…இவர்தானா?

சென்றவாரம் ஷரீக் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்ட்ராயன், பொன்னம்பலம், யாஷிகா ஆகியோர் வாக்குகள் அடிப்படையில் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். சென்ட்ராயனுக்கு எதிராக மட்டும் அதிகபட்சமாக 7 பேர் வாக்களித்தனர். மேலும் வீட்டின் தலைவியாக உள்ள யாஷிகா வேறு ஒரு போட்டியாளரை எலிமினேட் செய்ய தேர்வு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டது, அப்போது அவர் ஜனனியை தேர்ந்தெடுத்தார். அதனால் இந்த […]

வியப்பில் இருந்து மீளாத ரஹ்மான்..!

  ரஜினியின் ‘2.0’, விஜயின் ‘சர்கார்’, சிவகார்த்திகேயன் – ரவிக்குமார் படம், மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ என தமிழிலேயே நிறைய படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் ஏ.ஆர்.ரஹ்மான். தவிர பொலிவுட், ஹொலிவுட் படங்கள், இசை நிகழ்ச்சிகள் என தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றார் இசைப்புயல். இந்நிலையில் அவருடைய கதை – தயாரிப்பில் உருவாகும் ’99 சோங்க்ஸ்’ படத்தின் வெளியீட்டு வேளைகளில் இறங்கியிருக்கிறார். அண்மையில் செவ்வி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், “இந்தப் படத்திற்கான உழைப்பு பெரிது, அதனால் நிறைய காலமும் தேவைப்பட்டது. […]

அம்மாவானார் அஞ்சனாவின் கணவர் சந்திரன்!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் அஞ்சனா. இவர் சமீபத்தில் தான் குழந்தைக்கு அம்மாவானார். இந்நிலையில் இவரது கணவர் கயல் சந்திரனும் அம்மாவாகியுள்ளார். ஆம் சந்திரன் நடிக்கும் நான் செய்த குறும்பு என்ற படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. இதில் சந்திரன் கர்ப்பமாக இருப்பது போன்றும், பிரசவ அறையில் மருத்துவர்கள் சூழ இருப்பது போலவும் உள்ளது. விளம்பரத்திற்காக இப்படி ஒரு போஸ்டரா அல்லது கதையே இப்படிப்பட்டதுதானா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை […]

இசைஞானி இளையராஜாவின் இசை சிங்கப்பூரில் மருந்தாகிறது..!

இந்திய சினமாவில் இசைஞானி என்று போற்றப்படும் இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் மருத்துவமனை மேற்கொண்டுள்ளது. இசைஞானி என்று போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். அவரது இசைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியை சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை கையில் எடுத்திருக்கிறது. அவருடைய ஆல்பங்கள், சில திரைப்படப் பாடல்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றது. சில இசைக்கோப்புகளை பிரத்யேகமாக […]

சிவகார்த்திகேயனை பற்றி கூறும் விஜய் சேதுபதி

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், தனுஷ் – சிம்பு இந்த வரிசையில் சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி என்ற இணை உருவாகி இருக்கிறதே? என்று ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியிடம் கேட்டதற்கு “நான் சிவாவோட நெருங்கிப் பழகியது இல்லை. அவரும் நானும் வெளியில் எங்கேயாவது சந்தித்தால் நல்லா பேசிக்குவோம். அன்பைப் பரிமாறிக்குவோம். அவருக்கு சினிமா பெரிய பிசினஸ். என்னைவிட வேகமா முன்னேறிக்கொண்டு இருக்கிற ஒரு மனிதர். எல்லா முன்னணி நடிகர்களையும் இதுவரை […]