Monthly Archives: July 2018

உயிரிழந்த பிரித்தானிய றகர் வீரர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்

இலங்கையில் உயிரிழந்த பிரித்தானிய நாட்டு றகர் அணி வீரர்கள் இருவருக்கு ஹெரோயின் விற்பனை செய்த சந்தேகநபர் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 38 வயதுடைய செனரத் பிரேமதிலக சில்வா என்ற நபர் நேற்று வௌ்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார். நட்புறவு றகர் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த பிரித்தானிய நாட்டு றகர் அணியின் இரண்டு வீரர்கள் கடந்த மே மாதம் உயிரிழந்திருந்தனர். […]

ஆளவந்தான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்கள் தானாம்.

ஆளவந்தான் கமல்ஹாசன் கதை, திரைக்கதை வசனத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான படம். இப்படத்தை பிரமாண்டமாக தாணு தயாரித்திருந்தார். இப்படத்தில் முதலில் ரவீனா டாண்டன் கதாபாத்திரத்தில் சிம்ரன் தான் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம், அதே போல் மனிஷா கொய்ராலா கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜி நடிக்க விருந்தாராம். ஆனால், ஒரு சில கால்ஷீட் பிரச்சனையால் இப்படத்திலிருந்து இருவருமே விலகியதாக கூறப்பட்டது. ஆளவந்தான் இந்திய சினிமாவிலேயே அந்த சமயத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. எமது […]

பிக்பாஸ் வீட்டில் நடப்பது என்ன?மஹத்தின் அவல நிலை

பிக்பாஸ் வீட்டில் இப்போது 11 பிரபலங்களே இருக்கின்றனர். வாரங்கள் செல்ல போட்டியாளர்களுக்குள்ளும் கோபம், வெறுப்பு என வர ஆரம்பித்துள்ளது. வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக வைஷ்ணவி இப்போது சீக்ரெட் அறையில் இருக்கிறார். இந்த நேரத்தில் பிக்பாஸ் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தாடி பாலாஜி தன்னைத் தானே எலிமினேஷனுக்கு நாமினேட் செய்து கொள்கிறார். அவர் அப்படி செய்துக் கொண்டதற்கு மற்றவர்கள் பிரச்சனை குறித்து பேசுகின்றனர். திடீரென்று கோபமான மஹத் தன்னைத் தானே பயங்கரமாக அடித்துக் கொள்கிறார். […]

முல்லைத்தீவில் மாற்றுத்திட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், புகையிலைச் செய்கைக்குப் பதிலாக, மாற்றுப்பயிர்ச் செய்கை ஊக்குவிப்புத் திட்டங்கள், மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக, கரடிப்பிலவு – 17ஆம்கட்டை மற்றும் பழம்பாசி ஆகிய கிராமங்களிலிருந்து, 32 பயனாளிகளின் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு 6.4 கிலோகிராம் மிளகாய் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

எகிப்தில் 75 பேருக்கு மரணதண்டனை.

எகிப்தில் அதிபர் பதவி நீக்கத்துக்கு எதிராக செயல்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்ட நிலையில். அதில் 100-க்கும் மேற்பட்ட பொலிசார் கொல்லப்பட்டனர். எனவே 700 பேர் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று […]

இலங்கையில் கைத்தொலைபேசிகளை செயலிழக்கச் செய்ய திட்டம்!

கைத்தொலைபேசி உள்ளிட்ட தொடர்பாடல் இலத்திரனியல் சாதனங்களின் செயற்பாட்டை செயலிழக்கச் செய்யும் முறைமை அடுத்த மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை இடம்பெறும் மண்டபத்திலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் கைத்தொலைபேசி உள்ளிட்ட தொடர்பாடல் இலத்திரனியல் சாதனங்களின் செயற்பாட்டை செயலிழக்கச் செய்யும் முறைமை அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை காலத்தில் நடைமுறைப்படுத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் இதனைத் தெரிவித்தார். இதற்காக இராணுவ சமிக்ஞை படைப் பிரிவினதும், தொலைத் தொடர்புகள் […]

விவேகமாக மாறிய ஜோதிகா .

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜோதிகா அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம். `நாச்சியார்’ படத்தை தொடர்ந்து ஜோதிகா மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ மற்றும் ராதா மோகன் இயக்கத்தில் `காற்றின் மொழி’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பிலேயே தனது அனைத்து காட்சிகளையும் ஜோதிகா முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த […]

சமந்தாவின் இரண்டாவது திருமண புகைப்படம் வெளியானது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் விஜய்யுடன் மட்டும் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவர் நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் […]

Spieth in danger of missing cut

[tie_index]Design & build quality[/tie_index] [padding top=”0″ bottom=”0″ right=”5%” left=”5%”] Apple Watch review: Design For a slightly more opinionated version of the video review above, here’s the male half of the Macworld team arguing (after four months with this device) about whether the Apple Watch is a great or a terrible product: The Apple Watch is […]

Hibs and Ross County fans on final

[tie_index]Design & build quality[/tie_index] [padding top=”0″ bottom=”0″ right=”5%” left=”5%”] Apple Watch review: Design For a slightly more opinionated version of the video review above, here’s the male half of the Macworld team arguing (after four months with this device) about whether the Apple Watch is a great or a terrible product: The Apple Watch is […]