Home » இலங்கை » முல்லைத்தீவில் மாற்றுத்திட்டம்.

முல்லைத்தீவில் மாற்றுத்திட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், புகையிலைச் செய்கைக்குப் பதிலாக, மாற்றுப்பயிர்ச் செய்கை ஊக்குவிப்புத் திட்டங்கள், மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் முதற்கட்டமாக, கரடிப்பிலவு – 17ஆம்கட்டை மற்றும் பழம்பாசி ஆகிய கிராமங்களிலிருந்து, 32 பயனாளிகளின் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு 6.4 கிலோகிராம் மிளகாய் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *