Home » இலங்கை » பஸ் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

பஸ் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

பஸ் போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 10 ஆம் திகதி, டீசல் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகையில், லீற்றரின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்படும் பட்சத்தில் ஆகக் குறைந்த பஸ் கட்டணம் உள்ளடங்களாக பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *