Home » இலங்கை » இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு.

பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகாரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 450 கிராம் எடை கொண்டு பாண் ஒன்றிற்கான விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *