Home » சினிமா » ஆளவந்தான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்கள் தானாம்.

ஆளவந்தான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்கள் தானாம்.

ஆளவந்தான் கமல்ஹாசன் கதை, திரைக்கதை வசனத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான படம். இப்படத்தை பிரமாண்டமாக தாணு தயாரித்திருந்தார்.

இப்படத்தில் முதலில் ரவீனா டாண்டன் கதாபாத்திரத்தில் சிம்ரன் தான் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம், அதே போல் மனிஷா கொய்ராலா கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜி நடிக்க விருந்தாராம்.

ஆனால், ஒரு சில கால்ஷீட் பிரச்சனையால் இப்படத்திலிருந்து இருவருமே விலகியதாக கூறப்பட்டது. ஆளவந்தான் இந்திய சினிமாவிலேயே அந்த சமயத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *