Home » சினிமா » அம்மாவானார் அஞ்சனாவின் கணவர் சந்திரன்!

அம்மாவானார் அஞ்சனாவின் கணவர் சந்திரன்!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் அஞ்சனா. இவர் சமீபத்தில் தான் குழந்தைக்கு அம்மாவானார். இந்நிலையில் இவரது கணவர் கயல் சந்திரனும் அம்மாவாகியுள்ளார்.

ஆம் சந்திரன் நடிக்கும் நான் செய்த குறும்பு என்ற படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

இதில் சந்திரன் கர்ப்பமாக இருப்பது போன்றும், பிரசவ அறையில் மருத்துவர்கள் சூழ இருப்பது போலவும் உள்ளது.

விளம்பரத்திற்காக இப்படி ஒரு போஸ்டரா அல்லது கதையே இப்படிப்பட்டதுதானா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

எமது வானொலியை கேட்க uyirfm.lk  இந்த லிங்கினை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *